தபால் சேவையில் 5 மில்லியன் நட்டம்
தபால் சேவையில் வருடாந்தம் 5 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக தபால் சேவைகள் அமைச்சு தெரிவிக்கின்றது.
உத்தேச தபால் கட்டண அதிகரிப்பின் ஊடாக, இந்த நட்டத்தை ஈடுசெய்ய முடியும் என அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
தபால் சேவைக்கான கட்டண திருத்தத்தை அமைச்சரவையின் அனுமதிக்காக விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தபால் சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தபால் திணைக்களம் இலாபம் ஈட்டும் ஒரு நிறுவனம் அல்லவெனவும் அமைச்சின் செயலாளர் ஹெமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தபால் சேவையில் 5 மில்லியன் நட்டம்
Reviewed by Admin
on
October 18, 2013
Rating:
No comments:
Post a Comment