வவுனியா நெடுங்கேணியில் சூடுவைத்தான் பகுதியில் புதையல் தோண்டிய ஐவருக்கும் விளக்கமறியல்.
வவுனியா நெடுங்கேணியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் கைதான ஐவரை
நவம்பர் மாதம 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
நெடுங்கேணி , சூடுவைத்தான் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈபட்டிருந்ததாக கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் , ஐந்து சந்தேகநபர்களை நேற்று முன்தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர் .
அத்துடன் புதையல் தோண்டுவதற்காக சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் , துவிச்சக்கர வண்டி என்பவற்றுடன் மேலும் சில பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் .
வவுனியா நெடுங்கேணியில் சூடுவைத்தான் பகுதியில் புதையல் தோண்டிய ஐவருக்கும் விளக்கமறியல்.
Reviewed by Admin
on
October 27, 2013
Rating:

No comments:
Post a Comment