அண்மைய செய்திகள்

recent
-

யாழ். பல்கலைக்கழக 2012 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வு.

யாழ் . பல்கலைக்கழக 2012 ஆம் ஆண்டிற்கான விருதுகள் இரவு கடந்த ஒக்ரோபர் மாதம் 23 ஆம் திகதி புதன்கிழமை பல்கலைக்கழக விளையாட்டு அவைத் தலைவர் திரு . மு . ஐங்கரன் தலைமையில் நடைபெற்றது . 

இந் நிகழ்விற்கு யாழ் . பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பிரதம விருந்தினராகவும் பீடாதிபதிகள் , பல்கலைக்கழக விளையாட்டு ஆலோசனைச் சபைத் தலைவர் கலாநிதி . பி ஐங்கரன் , பல்கலைக்கழக உடற்கல்வி அலகின் பணிப்பாளர் . திரு . மு . கணேசநாதன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .

 பல்கலைக்கழகத்தின் முக்கியமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும் .

விருதுகள் விபரம்

தடகளம் ஆண்கள் 8

தடகளம் பெண்கள் 8

பூப்பந்தாட்டம் ஆண்கள் 4

பூப்பந்தாட்டம் பெண்கள் 4

பூப்பந்தாட்டம் ஆண்கள் 6

தரம் ஆண்கள் 4

கரம் பெண்கள் 4

சதுரங்கம் ஆண்கள் 4

சதுரங்கம் பெண்கள் 3

துடுப்பாட்டம் 6

எல்லே ஆண்கள் 6

எல்லே பெண்கள் 10

உதைபந்தாட்டம் 8

ஹொக்கி ஆண்கள் 8

கராட்டே 5

வலைப்பந்தாட்டம் 5

மேசைப்பந்தாட்டம் ஆண்கள் 2

மேசைப்பந்தாட்டம் பெண்கள் 2

கரப்பந்தாட்ம் 4

பளு துர்க்கல் 2



உள்ளக விளையாட்டுகளுக்கான தனிநபர் போட்டிகளில்

பூப்பந்தாட்டம் ஆண் , பெண்

கரம் ஆண் , பெண்

மேசைப்பந்தாட்டம் ஆண் , பெண் களுக்கான ஒற்றையர் இரட்டையர் கலப்பு இரட்டையருக்கான விருதுகள்

செஸ் ஆண் , பெண் களுககான விருதுகள்

புதுமுக மாணவர்களில் சிறந்த வீரர்களுக்கான விருதுகள்

துடுப்பாட்டத்தில் சிறந்த துடுப்பாட்ட வீரர் , கள வீரர் , சகலதுறை வீரருக்கான விருதுகள்

போட்டிகளில் வெற்றி பெற்ற தடகள வீரர்கள் , 3 ஆம் இடத்தினைப்பெற்றுக்கொண்ட உதைபந்தாட்ட வீரர்கள் பளு தூக்கும் போட்டியில் 1 ம் 3 ஆம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட பி . கிருஸ்ணகுமார் , ரி . இந்திரகுமார் ஆகியோருக்கான விருதுகளும் வழங்கப்பட்டன

சிறந்த தடகள வீரர் 2012 ற்கான விருதினை திரு மு . ஐங்கரனும்

சகலதுறை ஆட்ட வீராங்கனை 2012 ஆம் ஆண்டிற்கான பெண்களுக்கான விருதினை செல்வி பி மயூரியும்

சகலதுறை ஆட்ட வீரர் 2012 ஆம் ஆண்டிற்கான ஆண்களுக்கான விருதினை திரு . நு . யெயரூபனும் மு . ஐங்கரனும் இணைந்து பெற்றுக்கொண்டனர் .

மேலும் அனைத்துப் பீடங்களுக்கிடையிலான புதுமுக மாணவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கும்

ஆனைத்துப் பீடங்களுக்கிடையிலான போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன .

புதுமுக மாணவர்களுக்கான போட்டிகளில்

ஆண்கள்

1 ஆம் இடம் விஞ்ஞான பீடம்

2 ஆம் இடம் முகாமைத்துவ வணிக கற்கைகள் பீடம்

3 ஆம் இடம் கலைப் பீடம்

பெண்கள்

1 ஆம் இடம் கலைப் பீடம்

2 ஆம் இடம் முகாமைத்துவ வணிக கற்கைகள் பீடம்

3 ஆம் இடம் விஞ்ஞான பீடம்



ஆண் பெண்


1 ஆம் இடம் கலைப் பீடம்

2 ஆம் இடம் முகாமைத்துவ வணிக கற்கைகள் பீடம்

3 ஆம் இடம் விஞ்ஞான பீடம்





அனைத்துப் பீடங்களுக்கிடையேயான போட்டிகளில்

ஆண்கள்

1 ஆம் இடம் முகாமைத்துவ வணிக கற்கைகள் பீடமும்

2 ஆம் இடம் ; கலைப் பீடமும் விஞ்ஞான பீடமும்



பெண்கள்

1 ஆம் இடம் கலைப் பீடம்

2 ஆம் இடம் முகாமைத்துவ வணிக கற்கைகள் பீடம்

3 ஆம் இடம் விஞ்ஞான பீடம்


ஆண் பெண்

1 ஆம் இடம் கலைப் பீடம்

2 ஆம் இடம் முகாமைத்துவ வணிக கற்கைகள் பீடம்

3 ஆம் இடம் விஞ்ஞான பீடம் .
யாழ். பல்கலைக்கழக 2012 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வு. Reviewed by Admin on October 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.