இங்கிலாந்தில் இருந்து திருமணத்துக்காக இலங்கை வந்தவர் கைது
இங்கிலாந்தில் இருந்து திருமணத்துக்காக இலங்கை வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது இங்கிலாந்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்து திருமணத்துக்காக இலங்கை வந்த மன்னார் பரப்பான்கண்டலை சேர்ந்த பிலிப் விஜயகுமாரன் டிலக்ஷன் திருமணம் முடிந்த நிலையில் 18.10.2013 நேற்று புத்தளத்தில் வைத்து பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.
இங்கிலாந்தில் இருந்து திருமணத்துக்காக இலங்கை வந்தவர் கைது
Reviewed by NEWMANNAR
on
October 19, 2013
Rating:

No comments:
Post a Comment