அடம்பனில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 24 பேர் கைது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்;பட்ட அடம்;பன் இத்திக்கண்டல் கிராமத்தில் சட்டவிரோதமான முறையில்; மின்;சாரம் பெற்ற 24 பேர் நேற்று முந்தினம் சனிக்கிழமை விடத்தல் தீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
-விடத்தல் தீவு பொலிஸாரும்,இலங்கை மின்சார சபை அதிகாரிகளும் இணைந்து அடம்பன் இத்திக்கண்டல் கிராமத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 24 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-இவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை விடத்தல் தீவு பொலிஸாரினால் மன்னார் நீதவான் ஆனந்தி கணகரட்னம் முன்னிலையில்; ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 24 பேரையும் ஒவ்வெருவரும் தலா 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பினையில் செல்ல அனுமதித்தார்.
(மன்னார் நிருபர்)
(7-10-2013)

Reviewed by NEWMANNAR
on
October 07, 2013
Rating:

No comments:
Post a Comment