சட்டவிரோதமாக மரம் வெட்டிய 5 பேர் கைது.
மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட சின்னப்பண்டிவிருச்சான் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டிய 5 பேரை அப்பகுதியில் உள்ள விசேட அதிரடிப்படையினர் நேற்று முந்தினம் சனிக்கிழமை கைது செய்து மடு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மடு பொலிஸார் விசாரனைகளின் பின் குறித்த 5 பேரையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கணகரட்னம் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
-இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 5 பேரையும் பிணையில் செல்ல அணுமதித்தார்.
(மன்னார் நிருபர்)
(7-10-2013)
சட்டவிரோதமாக மரம் வெட்டிய 5 பேர் கைது.
Reviewed by NEWMANNAR
on
October 07, 2013
Rating:

No comments:
Post a Comment