அண்மைய செய்திகள்

recent
-

சனல்-4 ஊடகவியலாளர்கள் வடக்கு விஜயம்: அனுராதபுரத்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கைக்கு வருகைதந்துள்ள சனல்-4 ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு இன்று புதன்கிழமை விஜயம் செய்துள்ளனர்.

 அவர்களை வடக்கிற்கு செல்லவிடாது ஆர்ப்பாட்டகாரர்கள் அனுராதபுரத்தில் ரயிலை மறித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

 சனல்-4 ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு ரயிலிலேயே பயணம் செய்கின்றமை குறிப்பிடத்தக்தாகும்.


சனல்-4 ஊடகவியலாளர்கள் வடக்கு விஜயம்: அனுராதபுரத்தில் ஆர்ப்பாட்டம் Reviewed by Author on November 13, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.