22,943 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு நுழைய தகுதி
அத்துடன் 55,241 மாணவர்கள் பல்கலைகழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
கடந்த வருடம் நடைபெற்ற உயர் தரப்பரீட்சையில் 229,737 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
22,943 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு நுழைய தகுதி
Reviewed by Author
on
November 09, 2013
Rating:

No comments:
Post a Comment