இலங்கை - இந்திய படைகள் கூட்டு யுத்த பயிற்சி
இந்தியாவின் கோவா பிரதேசத்தில் இந்த பயிற்சிகள் இடம்பெறுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படைக்கு சொந்தமான சாகர கப்பல் கோவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கடற்படை பயிற்சிகள் எதிர்வரும் 8ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன.
ஒவ்வொரு வருடமும் இரு நாடுகளுக்கிடையிலும் கூட்டு பயிற்சிகள் இடம்பெறும் நிலையில் கடந்த வருடம் திருகோணமலை கடற்பரப்பில் இடம்பெற்றது.
இலங்கை - இந்திய படைகள் கூட்டு யுத்த பயிற்சி
Reviewed by Author
on
November 04, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment