நாகதாழ்வுமோட்டையில் சிற்றாலய திறப்பு விழா [படங்கள் இணைப்பு]
மன்னார் அடம்பன் தாழ்வு நாகதாழ்வுமோட்டை கிராமத்தில் மடு மாதா
சிற்றாலயம் ஒன்று தனியார் ஒருவரினால் அமைக்கப்பட்டு
(16-12-2013) நேற்று நண்பகல் காத்தான்குளம் பங்குத் தந்தை அருட் தந்தை வசந்தகுமார் அவர்களால் சிறப்பு திருப்பலியுடன் திறந்து வைக்கப்பட்டது
இந்நிகழ்விற்கு வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார் ..
நாகதாழ்வுமோட்டையில் சிற்றாலய திறப்பு விழா [படங்கள் இணைப்பு]
Reviewed by Admin
on
December 17, 2013
Rating:
Reviewed by Admin
on
December 17, 2013
Rating:




No comments:
Post a Comment