ஒல்லாந்தர் கால பீரங்கி கண்டுபிடிப்பு
ஒல்லாந்தர் காலத்துக்கு உரித்தானதென நம்பப்படும் உலோக மற்றும் செப்பு பீரங்கியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக கடற்பரப்பிலிருந்து இது கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு தொன் நிறையுடைய இந்த பீரங்கி, 7 அடி உயரம் கொண்டதென தெரிவித்த சுங்க அதிகாரிகள், பல்வகைமை, கலாசாரம் மற்றும் தேசிய சொத்துக்கள் பாதுகாப்பு ஒன்றியத்தினால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் ஆய்வின் பின்னர் அது சுங்க திணைக்களத்தினால் பொறுப்பேற்கப்படும் என்றும் குறிப்பிட்டனர்.
ஒல்லாந்தர் கால பீரங்கி கண்டுபிடிப்பு
Reviewed by Admin
on
December 18, 2013
Rating:
Reviewed by Admin
on
December 18, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment