இலங்கை மீனவர்கள் 16 பேர் கைது

இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இலங்கை மீனவர்கள் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவால்
த மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது
. கடந்த 2 வாரங்களில் மாத்திரம் 98 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
. கைதான மீனவர்களின் படகுகள் தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
. கடந்த 2 வாரங்களில் மாத்திரம் 98 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
. கைதான மீனவர்களின் படகுகள் தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இலங்கை மீனவர்கள் 16 பேர் கைது
Reviewed by NEWMANNAR
on
December 08, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 08, 2013
Rating:

No comments:
Post a Comment