பயிற்சி பெற்றுக்கொள்ளாத 6000 ஆசிரியர்கள் கடமையில்...!
எந்தவிதமான பயிற்சியையும் பெற்றுக் கொள்ளாத 5833 ஆசிரியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,
நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் இவ்வாறான ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர்.
கல்வி அமைச்சினால் வெளியிட்பட்டுள்ள சஞ்சிகை ஒன்றில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்கள் 86781 பேர் கடயைமாற்றி வருகின்றனர்.
128152 பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர்.
மொத்த மாணவர்களின் எண்ணிக்கை நாற்பது லட்சத்து நான்காயிரம் எனவும், பாடசாலைகளின் எண்ணிக்கை ஒன்பதாயிரம் எனவும் அந்த புள்ளி விபரத்தகவல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயிற்சி பெற்றுக்கொள்ளாத 6000 ஆசிரியர்கள் கடமையில்...!
Reviewed by Admin
on
December 28, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment