ஆயர் அதி.வண.இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெற்ற புனித செபஸ்தியார் பேராலய நத்தார் திருப்பலி – காணொளி &படங்கள்
நத்தார் நள்ளிரவு திருப்பலி நேற்று மாலை 11;.45 மணியளவில் புனிதசெபஸ்தியார் பேராலயத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இவ்நத்தார் திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி.வண.இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இவ்கூட்டுத்திருப்பலியை மன்னார் பேராலய பங்குத்தந்தை அருட்பணி பெப்பி சோசை அருட்பணி ரெறன்ஸ் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.
கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை உலகம் முழுவதும கொண்டாடும்; இவ்வேளையில் பிறந்திருக்கும் பாலக யேசுவின் அருளையும் ஆசியையும் வேண்டி புனித செபஸ்தியார் பேராலயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இத்திருப்பலியில் பத்தியோடு பங்குபற்றினார்கள்.
இதன் பின் நத்தார் கரோள் கீதங்கள் இசைக்கப்பட்டு நத்தார் பாப்பாவின் நிகழ்வுகளும் நடைபெற்றது.
இந்த நிகழ்வை மன்னார் இணையம் நேரலையாக ஒளிபரப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
காணொளியை பார்வையிட இங்கே அழுத்துவம் .
http://video.newmannar.com/2013/12/video.html
இவ்நத்தார் திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி.வண.இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இவ்கூட்டுத்திருப்பலியை மன்னார் பேராலய பங்குத்தந்தை அருட்பணி பெப்பி சோசை அருட்பணி ரெறன்ஸ் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.
கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை உலகம் முழுவதும கொண்டாடும்; இவ்வேளையில் பிறந்திருக்கும் பாலக யேசுவின் அருளையும் ஆசியையும் வேண்டி புனித செபஸ்தியார் பேராலயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இத்திருப்பலியில் பத்தியோடு பங்குபற்றினார்கள்.
இதன் பின் நத்தார் கரோள் கீதங்கள் இசைக்கப்பட்டு நத்தார் பாப்பாவின் நிகழ்வுகளும் நடைபெற்றது.
இந்த நிகழ்வை மன்னார் இணையம் நேரலையாக ஒளிபரப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
காணொளியை பார்வையிட இங்கே அழுத்துவம் .
http://video.newmannar.com/2013/12/video.html
ஆயர் அதி.வண.இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெற்ற புனித செபஸ்தியார் பேராலய நத்தார் திருப்பலி – காணொளி &படங்கள்
Reviewed by Author
on
December 25, 2013
Rating:
No comments:
Post a Comment