ஜப்பான் இலங்கைக்கு நிதியுதவி
இலங்கைக்கு நன்கொடையாக சுமார் 544 மில்லியன் ரூபா நிதி ஜப்பான் வழங்கியுள்ளது. கிழக்கு ஜப்பானில் தயாரிக்கப்பட்ட உயிர் மருத்துவ கருவிகளை கொள்வனவு செய்வதற்காகவே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு ஏற்பட்ட பூமியதிர்ச்சியினால் கிழக்கு ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்தியது. இதன் நன்கொடையானது பாதிக்கப்பட்ட தொஹொக்கு மற்றும் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மக்களுக்கும் நன்மையளிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று வியாழக்கிழமை நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.
இதில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிட்டோ ஹோபோவும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவும் ஆகியோர் கையொழுத்திட்டனர்.

Reviewed by Author
on
December 20, 2013
Rating:
Reviewed by Author
on
December 20, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment