மன்னார் மறைமாவட்டம் ஆரம்பிக்கப்பட்டு 33 வருடங்கள் பூர்த்தி

இதில் மன்னார்மறை மாவட்ட குருக்கள் உட்பட 36 பங்குகளில் இருந்தும் கத்தோலிக்க மக்கள் கலந்துகொண்டதாகதெரிவிக்கப்படுகிறது
.
பரிசுத்த பாப்பரசரின் வேண்டுகோளுக்கு அமைய இந்த வருடத்தில் “மனித மான்பும் குடும்பமும்” என்ற கருப்பொருளில் பங்குகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தீர்மானங்களும் இதன்போது மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
மன்னார் மறைமாவட்டம் ஆரம்பிக்கப்பட்டு 33 வருடங்கள் பூர்த்தி
Reviewed by NEWMANNAR
on
January 26, 2014
Rating:

No comments:
Post a Comment