ஜனாதிபதிக்கு 'பலஸ்தீனின் நட்சத்திரம்' விருது
'பலஸ்தீனின் நட்சத்திரம்' எனும் பலஸ்தீனின் அதியுயர் விருது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலஸ்தீன் அரசாங்கம் இன்று வழங்கி கௌரவித்தது. "இலங்கைக்கும் பலஸ்தீன அரசுக்கும் இடையிலான உறவு தனித்துவமானது. பலஸ்தீன அரசுக்கும் நட்புறவுமிக்க பலஸ்தீன மக்களுக்கும் நாம் எப்போதும் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்" என இவ்விருது வழங்கும் விழாவின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை மக்கள் சார்பாக ஜனாதிபதி ராஜபக்ஷ, முன்னால் பலஸ்தீன் ஜனாதிபதி யாசிர் அரபாத்துக்கும் தற்போதைய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கும் 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷன' விருதினை வழங்கிவைத்தார்.
இதேவேளை, இலங்கை மக்கள் சார்பாக ஜனாதிபதி ராஜபக்ஷ, முன்னால் பலஸ்தீன் ஜனாதிபதி யாசிர் அரபாத்துக்கும் தற்போதைய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கும் 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷன' விருதினை வழங்கிவைத்தார்.
ஜனாதிபதிக்கு 'பலஸ்தீனின் நட்சத்திரம்' விருது
Reviewed by Author
on
January 07, 2014
Rating:
+(1).jpg)
No comments:
Post a Comment