புதுமாத்தளனில் மனித எலும்புக்கூடு மீட்பு
முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியிலுள்ள வீடொன்றின் உரிமையாளர் மலசலகூடத்தை அமைப்பதற்கான குழியொன்றை வெட்டும் போது அதற்குள்ளிலிருந்து மனித எலும்புக்கூடொன்று நேற்று
ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் தமக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் தமக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
புதுமாத்தளனில் மனித எலும்புக்கூடு மீட்பு
Reviewed by Author
on
January 06, 2014
Rating:

No comments:
Post a Comment