திருகோணமலை மாணவர்கள் கொலை வழக்கு ஒத்திவைப்பு
திருகோணமலை கடற்கரையில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து மாணவர்களின் கொலை தொடர்பான வழக்கு விசாரணையை மார்ச் ஆறாம் திகதி வரை திருகோணமலை நீதவான் பி.சரவணராஜா இன்று ஒத்திவைத்தார்.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவன் தங்கத்துரை சிவானந்தாவின் தாயார் சுகிர்தா தங்கத்துரை இன்றைய விசாரணையின்போது சாட்சியமளித்தார்.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவன் தங்கத்துரை சிவானந்தாவின் தாயார் சுகிர்தா தங்கத்துரை இன்றைய விசாரணையின்போது சாட்சியமளித்தார்.
திருகோணமலை மாணவர்கள் கொலை வழக்கு ஒத்திவைப்பு
Reviewed by Author
on
January 07, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment