மன்னாரில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்நபர் கடந்த (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நபரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
பேசாலை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று (08) மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மன்னாரில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
Reviewed by Author
on
January 09, 2014
Rating:

No comments:
Post a Comment