அரசாங்க ஊழியர்களுக்கான வாழ்வாதாரச் செலவு கொடுப்பனவு அதிகரிப்பு
அரசாங்க ஊழியர்களுக்கான மாதாந்த வாழ்வாதாரச் செலவு கொடுப்பனவு 7,800 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் அரசாங்க கூட்டுத்தாபனம், திணைக்களம் அதிகார சபை செயற்திட்ட பிரிவு ஊழியர்களுக்ெக இவ்வாறு வாழ்வாதாரச் செலவு உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் அரசாங்க கூட்டுத்தாபனம், திணைக்களம் அதிகார சபை செயற்திட்ட பிரிவு ஊழியர்களுக்ெக இவ்வாறு வாழ்வாதாரச் செலவு உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்க ஊழியர்களுக்கான வாழ்வாதாரச் செலவு கொடுப்பனவு அதிகரிப்பு
Reviewed by Author
on
January 08, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment