பொலிஸ் மா அதிபரிடம் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் கோரிக்கை
நடைபெறவுள்ள தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தலை நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை பக்கச்சார்பின்றி எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனிடம் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் கோரியுள்ளன. சட்டம் மற்றும் ஒழுங்கைப் பின்பற்றி தேர்தல் நியாமானதும் நேர்மையானதுமான தேர்தலாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பப்ரல் அமைப்பு, பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளது.
பொலிஸ் மா அதிபரிடம் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் கோரிக்கை
Reviewed by Author
on
January 27, 2014
Rating:
Reviewed by Author
on
January 27, 2014
Rating:

No comments:
Post a Comment