மன்னார் சிறு நாவல் குள பிள்ளையார் ஆலயம் விசமிகளால் தரைமட்டமாக உடைக்கப்பட்டுள்ளது - படங்கள்
மன்னார் சிறு நாவல் குளத்தில் அமைந்திருந்த பிள்ளையார் ஆலயம் ஒன்று இனந்தெரியாத நபர்களால் உடைத்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
ஒரு மத வழிபாட்டினை அழிப்பது என்பது இந்துக்கள் மத்தியில் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்டுத்தியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் அண்மையில் அடிக்கடி இடம் பெற்றுவருகின்றது. இவ்வாறன செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கதக்கவையாகும்.
மன்னார் சிறு நாவல் குள பிள்ளையார் ஆலயம் விசமிகளால் தரைமட்டமாக உடைக்கப்பட்டுள்ளது - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
February 12, 2014
Rating:
No comments:
Post a Comment