மன்/புத்/அன்சாரி அ.மு.க பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி - 2014
மன்/புத்/அன்சாரி அ.மு.க பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி வெகு விமர்சையாக அதிபர் அல்ஹாஜ் ஏ.எச்.அப்துல் வதூத் தலைமையில் நடைபெற்றது.
அதிதிகளாக முன்னாள் இடம்பெயர் செயலக ஆணையாளர் எஸ்.எச்.மதீன், பிராந்திய ஆனையாளர் எஸ்.எல்.டீன்,முன்னாள் அதிபர் ஏ.சி.எம்.மகரூப்,ஆதங்க பத்திரிகையாளர் யாழவன் நஸீர் றிசாத் பதியுதீன் அதிபர் எம்.எம்.நஜ்மி, அதிபர் ஏ.ஹாஜா அலாவுதீன் கௌரவ றிசாத் பதியுதின் அமைச்சரின் தந்தை பதியுதீன் றிபாஸ்,பஸ்ரின் உட்பட ஏராளமான பொதுமக்கள் வருகை தந்திருந்தனர்.
தகவல்
ஆசிரியர் அலீம்
மன்/புத்/அன்சாரி அ.மு.க பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி - 2014
Reviewed by NEWMANNAR
on
February 07, 2014
Rating:

No comments:
Post a Comment