அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவிலங்கேணி றோ க த க பாடசாலையின் இல்ல விளையாட்டு நிகழ்வுகள்

மன்னார் மாவிலங்கேணி றோ க த க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் 07-02-0-2014 வெள்ளிக்கிழமை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 2:00 மணியளவில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு கல்லூரியின் அதிபர் திரு.ஜி.குணசேகரன் அவர்கள் தலைமை தாங்கினார்இ நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக திரு.ஏ.எம்.ஐ.மதீன் உதவிக் கல்விப் பணிப்பாளர் – உடற்கல்வி திரு.எம்.எப்.சிறீதரன் ஆசிரிய ஆலோசகர் – விவசாயம் மற்றும் திரு.தா.ஜேக்கப் ஆசிரிய ஆலோசகர் – உடற்கல்வி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.





மன்னார் மாவிலங்கேணி றோ க த க பாடசாலையின் இல்ல விளையாட்டு நிகழ்வுகள் Reviewed by Author on February 08, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.