இலங்கை பிரச்சினையை நாடாளுமன்றத்தில் கேட்க்கப்படும் ம்: டி.ஆர்.பாலு
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை புதன்கிழமை கூடவுள்ள நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை, அரசு உயர் பதவிகளில் இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் திமுக எழுப்பும் என்று தி.மு.கவின் நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை புதன்கிழமை கூட உள்ள நிலையில், மக்களவை சபாநாயகர் மீராகுமார் தலைமையில் டில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதில் திமுக சார்பில் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை புதன்கிழமை கூட உள்ள நிலையில், மக்களவை சபாநாயகர் மீராகுமார் தலைமையில் டில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதில் திமுக சார்பில் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை பிரச்சினையை நாடாளுமன்றத்தில் கேட்க்கப்படும் ம்: டி.ஆர்.பாலு
Reviewed by Author
on
February 05, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment