அண்மைய செய்திகள்

recent
-

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 5வர் விடுதலை

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மன்னாரில் வைத்து கைது செய்யப்பட்டு அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 பேரும் குச்சவெளி நீதவான் நீதிமன்றினால் நேற்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மன்னாரில் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 02ஆம் திகதியன்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், பிரமுகர்கள் பலரை கொலை செய்ததாக பயங்கராத தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்;சாட்டி அவர்களுக்கெதிராக குச்சவெளி நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அவ்வாறு குற்றம்சாட்டப்பட்ட 9 பேர்களில் 5 பேரே குச்சவெளி நீதவான் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 5வர் விடுதலை Reviewed by Author on February 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.