நுகர்வோர் சட்டங்களை மீறுவோர் தொடர்பில் தகவல் வழங்கினால் பணப் பரிசு
நுகர்வோர் சட்டங்களை மீறும் வர்த்தகர்கள் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு பணப்பரிசு வழங்குவதற்கு நுகர்வோர் விவகார சபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் சட்டங்களை மீறும் வர்த்தகர்கள்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் தகவல்களை அதிகரிப்பதனை நோக்காகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜே.எம்.ஏ.டக்ளஸ் தெரிவித்தார்.
நுகர்வோர் சட்டங்களை மீறும் வர்த்தகர்கள்கள் தொடர்பில் வழங்கப்படும் தகவல்களின் மூலம் கைப்பற்றப்படும் பொருட்களின் பெறுமதியினை கணக்கிட்டு அதில் ஒரு தொகைக்கான பணப் பெறுமதியை தகவல் வழங்கியவருக்கு, வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் சட்டங்களை மீறுவோர் தொடர்பில் தகவல் வழங்கினால் பணப் பரிசு
Reviewed by NEWMANNAR
on
March 05, 2014
Rating:

No comments:
Post a Comment