மாயமான விமானம்: மூன்று சந்தேகத்திற்குரிய செயற்கைகோள் படங்களை வெளியிட்டது சீனா
தென்சீனகடலில் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் குறித்து சீனா 3 செயற்கைகோள் படங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் மூன்று சந்தேகத்திற்குரிய விடயங்கள் காட்டப்பட்டுள்ளன.
22 மற்றும் 24 மீட்டரில் எடுக்கப்பட்ட ஒரு படமும் 13 மற்றும் 18 மீட்டரில் எடுக்கப்பட்ட படமும் 14 முதல் 19 மீட்டர் அளவிலான ஒரு படமும் வெளியிடப்பட்டுள்ளது.
முற்றிலும், இது சந்தேகத்திற்குரியதுதான் என்பதால் 239 பயணிகளுடன் காணாமல் போன விமானத்தை தேடும் பணி 6 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.
மாயமான விமானம்: மூன்று சந்தேகத்திற்குரிய செயற்கைகோள் படங்களை வெளியிட்டது சீனா
Reviewed by NEWMANNAR
on
March 13, 2014
Rating:

No comments:
Post a Comment