சிறந்த கலாச்சாரத்தின் மூலம் நல்ல மனிதர்கள் பிறக்கின்றார்கள்! புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றவதற்கு உறுதி பூணுவோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சித்திரைப் புத்தாண்டை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.
நாடு அபிவிருத்திப் பாதையை நோக்கி முன்நகர்ந்து செல்கின்றது.
சிறந்த கலாச்சாரத்தின் மூலம் நல்ல மனிதர்கள் பிறக்கின்றார்கள்.
அனைவரும் மகிழ்ச்சியுடன் புத்தாண்டை கொண்டாட வாழ்த்துகிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள விடே வாழ்த்துச் செய்தியில், ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த கலாச்சாரத்தின் மூலம் நல்ல மனிதர்கள் பிறக்கின்றார்கள்! புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
Reviewed by NEWMANNAR
on
April 14, 2014
Rating:

No comments:
Post a Comment