தேசிய புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி பொது மற்றும் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மட்டும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 15 பொதுவிடுமுறை தினம்
Reviewed by NEWMANNAR
on
April 02, 2014
Rating: 5
No comments:
Post a Comment