தமிழ்.சிங்கள புது வருடத்தினை முன்னிட்டு முசலி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் புதுவருட சந்தை
2014 ஆம் ஆண்டு தமிழ்.சிங்கள புது வருடத்தினை முன்னிட்டு பெருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிழ் இயங்கும் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் அனுசரணையுடன் முசலி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நாளை மாபெரும் புதுவருட சந்தை இடம்பெற உள்ளது.
பிரதேச மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உள்ளுர் உற்பத்தி பொருற்களை பெற்று கொள்ளும் நோக்குடனும் உள்ளுர் உற்பத்தி பெருட்களை ஊக்குவிப்பதுதான் பிரதாக நோக்கமாக உள்ளன.
சந்தைபடுத்தும் பொருட்களாக ஆடை விற்பனை.பனை உற்பத்தி பெருட்கள்.கருவாடுகள் .கோழிகள் .பலவகைகள் .மரக்கறி வகைகள் மட்பாண்டங்கள் .பலசரக்குப் பொருட்கள் மற்றும் இன்னும் பல பெற்றுகொள்ளலாம்
இடம்-பிரதேச சபை சந்தை தொகுதி
.சிலாவத்துறை.மன்னார்
திகதி-2014-04-10 (வியாழக்கிழமை)
காலம்-8.30 இருந்து மாலை 6 மணிவரைக்கும்
தமிழ்.சிங்கள புது வருடத்தினை முன்னிட்டு முசலி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் புதுவருட சந்தை
Reviewed by NEWMANNAR
on
April 09, 2014
Rating:

No comments:
Post a Comment