அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண அரச மருத்துவ மனைகளுக்கு ஒரு மில்லியன் பெறுமதியான கண் அறுவைச் சிகிச்சை உபகரணங்கள்.

வடமாகாண அரச மருத்துவ மனைகளுக்கு 'விஷன் 2020' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்
ஒரு மில்லியன் பெறுமதியான கண் அறுவைச் சிகிச்சை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தில் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் கண் தெடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இவர்களுக்கு சிகிச்சை வழங்கும் நோக்கில் இந்த உபரணங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனை சுகாதார சேவைகள் மற்றும் விஷன் 2020 நிகழ்ச்சித் திட்டத் தலைவர் கலாநிதி பாலித மகிபால வட மாகாண அரச வைத்தியசாலைகளுக்கு இந்த உபகரணங்களை கையளித்தார்.


வடமாகாண அரச மருத்துவ மனைகளுக்கு ஒரு மில்லியன் பெறுமதியான கண் அறுவைச் சிகிச்சை உபகரணங்கள். Reviewed by NEWMANNAR on April 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.