மன்னாரில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 85 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்
மன்னார் மாவட்டத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 85 மாணவர்களுக்கு 'மஹபொல' புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (10) மன்னார் மாவட்ட செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட அரச அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல், வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான பதியுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மன்னாரில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 85 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்
Reviewed by NEWMANNAR
on
April 11, 2014
Rating:

No comments:
Post a Comment