வடக்கில் இடம்பெறும் கைதுகள், தெற்கில் இடம்பெறுகின்றனவா?- சுரேஷ் பிரேமச்சந்திரன்
வடக்கில் இடம்பெறுகின்ற கைதுகள், தென் பகுதிகளிலும் இடம்பெறுகின்றனவா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்புகின்றது.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஷ்
பிரேமச்சந்திரன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
வடக்கில் இடம்பெறும் கைதுகள், தெற்கில் இடம்பெறுகின்றனவா?- சுரேஷ் பிரேமச்சந்திரன்
Reviewed by NEWMANNAR
on
April 08, 2014
Rating:

No comments:
Post a Comment