மன்னாரில் வெடிப் பொருட்கள் மீட்பு

மன்னார் பகுதியை சேர்ந்த மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மன்னாரில் வெடிப் பொருட்கள் மீட்பு
Reviewed by NEWMANNAR
on
April 12, 2014
Rating:

No comments:
Post a Comment