அண்மைய செய்திகள்

recent
-

வியக்க வைக்கும் உலகின் மிகப்பெரிய 3-டி ஓவியம்

உலகின் மிகப்பெரிய 3-டி ஓவியத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார் சீனாவின் யாங்-யொங்-சுன்!

 ரிதம் ஆஃப் யூத் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஓவியத்தை சீனாவில் விரைவில் நடைபெற உள்ள 2014 யூத் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நினைவுபடுத்தும் வண்ணம் படைத்துள்ளார். 

1228 அடி நீளமும், 7 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஓவியம் புதிய உலக சாதனை படைத்துள்ளது.



வியக்க வைக்கும் உலகின் மிகப்பெரிய 3-டி ஓவியம் Reviewed by NEWMANNAR on July 21, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.