திரைப்பட நடிகர் தண்டபாணிக்கு நடிகர்கள் அஞ்சலி
திரைப்பட நடிகர்
தண்டபாணி நேற்று தனது 61 ஆவது வயதில் காலமானார். திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான தண்டபாணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடத்துள்ளார்.
தமிழில் காதல், சண்டைக்கோழி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், உனக்கும் எனக்கும் உள்ளிட்ட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சினிமா நட்சத்திரங்கள் பலரும் அஞ்சலி செலுத்த மருத்துவ மனைக்கு சென்றிருந்தனர்.
திரைப்பட நடிகர் தண்டபாணிக்கு நடிகர்கள் அஞ்சலி
Reviewed by NEWMANNAR
on
July 21, 2014
Rating:

No comments:
Post a Comment