மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் ஆரம்பிப்பு-படங்கள்
மன்னார் நகர சபை மண்டபத்தில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராக மன்னார் மாவட்டத்தின் பிரபல ஊடகவியலாளரான எல்.ஜீ.வாஸ்கூஞ்ஞ, உப தலைவராக எம்.ஏ.காதர், செயலாளராக பீ.ஏ.அந்தோனி மார்க், உப செயலாளராக ஏ.எஸ்.எம்.பஸ்மி, பொருளாளராக என்.ஜே.பெலிஸ்டஸ் பச்செக் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களாக ஏ.ரி.மார்க் மற்றும் எஸ்.ஆர்.லெம்பேட் ஆகியோர் தெரிவு செய்ய்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் ஆரம்பிப்பு-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
July 31, 2014
Rating:

No comments:
Post a Comment