இன்னுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்
சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்னுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம் என்ற கையெழுத்துப் பெறும் நடவடிக்கை, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதன்கிழமை நேற்று இடம்பெற்றது வருகின்றது.
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரத்தினை நினைவுகூறும் வகையிலும், அவ்வாறானதொரு சம்பவம் இனியும் நடக்கக்கூடாது எனக்கோரியுமே இந்தக் கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்னுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்
Reviewed by NEWMANNAR
on
July 24, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment