விடுதலையான இலங்கை மீனவர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்
இந்தியாவில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 41 இலங்கை மீனவர்களும் இன்று நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளனர்.
அத்துடன் அவர்களுக்கு சொந்தமான 8 படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவிக்கின்றது.
ஒருவரிடம் தலா 25 ஆயிரம் ரூபா அபராதம் அறவிடப்பட்டதன் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 39 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிடுகின்றது.
விடுதலையான இலங்கை மீனவர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்
Reviewed by NEWMANNAR
on
July 24, 2014
Rating:

No comments:
Post a Comment