விக்ரம் படத்தில் இணையும் சூர்யா
சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.இதனையடுத்து விக்ரம் குமார் படத்தில் இணைகிறார். இவர் மாதவன், நீது சந்திரா நடித்த ‘யாவரும் நலம்’ படத்தையும் தெலுங்கில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘மனம்’ படத்தையும் இயக்கியவர்.
அடுத்து சூர்யா தயாரித்து நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.இப்படம் ‘மனம்’ படம் போன்று இருக்கும் பட்சத்தில் அந்தப் படத்தில் சூர்யாவுடன், ஜோதிகா, சிவகுமார், கார்த்தி ஆகியோரில் யாராவது நடிக்கும் வாய்ப்பு உள்ளது.
விக்ரம் படத்தில் இணையும் சூர்யா
Reviewed by NEWMANNAR
on
July 28, 2014
Rating:

No comments:
Post a Comment