தனுசை பாராட்டிய ரஜினி!
இளைஞர்களை எப்போதும் பாராட்டுவதில் ரஜினிக்கு நிகர் யாரும் இல்லை.
அந்த அளவிற்கு மற்றவர்களின் வளர்ச்சியை கண்டு சந்தோஷப்படுபவர்.
வெளியே இருப்பவர்களையே பாராட்டும் போது, தன் மாப்பிள்ளை தனுஷை பாராட்டாமல் இருப்பாரா? ஆனால் படத்திற்காக இல்லை.
தனுஷ் சொந்தமாக வொண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார், இதில் அவரது மனைவி, அம்மா, ஐஸ்வர்யாவின் அம்மா என்று நால்வரும் பார்ட்னராக உள்ளார்கள்.
தற்போது வேலையில்லா பட்டதாரி படத்தின் வசூலை அனைவருக்கும் சரி பங்காக பிரித்து கொடுத்துள்ளாராம், இதை அறிந்த ரஜினி இந்த காலத்தில் யார் இப்படி இருப்பார்கள் என்று மனம் திறந்து பாராட்டினாராம்.
தனுசை பாராட்டிய ரஜினி!
Reviewed by NEWMANNAR
on
August 27, 2014
Rating:

No comments:
Post a Comment