அண்மைய செய்திகள்

recent
-

சிலாபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்

சிலாபம் – முன்னேஸ்வரம் பகுதியில் சூதாட்ட நிலையமொன்றை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குழுவொன்று இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. 

 தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. தாக்குதல் சம்பவம் தொடர்பில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் Reviewed by NEWMANNAR on August 29, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.