அஜித்துடன் பழகியவர்கள் எல்லாம் கூறும் ஒரே வார்த்தை அவரின் எளிமை குறித்து தான். சமீபத்தில் தன் மகளின் பாடசாலையில் நடைப்பெற்ற விழா ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளார்.
இதில் மக்களுடன் எளிமையாக அமர்ந்து தன் மகள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியை பார்த்து ரசித்துள்ளார்.
தன் மகளின் பாடசாலைக்கு சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்திய அஜித்!(VIDEO)
Reviewed by NEWMANNAR
on
August 15, 2014
Rating: 5
No comments:
Post a Comment