அண்மைய செய்திகள்

recent
-

இரணைமடு நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப் பகிஷ்கரிப்பு

கிளிநொச்சி இரணைமடு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் தொழிலாளர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

 மீன்பிடி நடவடிக்கைகளுக்கு மற்றுமொரு தரப்பினரால் இடையூறு விளைவிக்கப்படுவதாகத் தெரிவித்து, இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இரணைமடு நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப் பகிஷ்கரிப்பு Reviewed by NEWMANNAR on October 16, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.