கட்டுகஸ்தோட்டையில் வேன் ஆற்றுக்குள் கவிழ்ந்தது; மூவர் உயிரிழப்பு
கட்டுகஸ்தோட்டை பகுதியில் வேன் ஒன்று இன்று அதிகாலை பிங்கா ஓயாவில் கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்ளில் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
மட்டக்களப்பு, ஓட்டமாவடியில் இருந்து மாவனெல்லை நோக்கிப் பயணித்த வேன் ஒன்றே விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 19 வயதான இளைஞன் ஒருவர் உயிர்தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதிகாலை 3.45 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்டுகஸ்தோட்டையில் வேன் ஆற்றுக்குள் கவிழ்ந்தது; மூவர் உயிரிழப்பு
Reviewed by NEWMANNAR
on
October 03, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 03, 2014
Rating:


No comments:
Post a Comment