முள்ளிக்குளம் குளத்தில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரின் நிதியுதவியுடன் மீன்குஞ்சுகள் விடப்பட்டன.Photo
மடு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட முள்ளிக்குளம் குளத்திற்கு வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் நிதியுதவியின் கீழ் அங்குள்ள நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கோடு நேற்று வெள்ளிக்கிழமை திலாப்பிய மற்றும் காப் இனம் சார்ந்த சுமார் 80 ஆயிரம் நன்னீர் மீன்குஞ்சுகள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் உத்தியோகபூர்வமாக விடப்பட்டது.
இந்நிகழ்விற்கு மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் எஸ். வரப்பிரகாசம் அவர்களும் பிரதேச சபையின் உறுப்பினர்களான எஸ். பீட்டர் மற்றும் எம். ராசசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முள்ளிக்குளம் குளத்தில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரின் நிதியுதவியுடன் மீன்குஞ்சுகள் விடப்பட்டன.Photo
Reviewed by NEWMANNAR
on
October 04, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 04, 2014
Rating:









No comments:
Post a Comment