அண்மைய செய்திகள்

recent
-

இன்று சர்வதேச அகிம்சை தினம்

சர்வதேச அகிம்சை தினம் இன்றாகும். அகிம்சையின் தந்தையாக போற்றப்படும் மகாத்மா காந்தியின் பிறந்ததினத்தை முன்னிலைப்படுத்தி, ஐக்கிய நாடுகள் சபையினால் இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச அகிம்சை தினம் 2007 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. 

 உலக நாடுகள் யுத்தம், மோதல்கள் என்பவற்றினை கைவிட்டு, அகிம்சைக் கொள்கைகளை பின்பற்றி, உலகெங்கும் சமாதானத்தை நிலைநாட்டுவதிர் கவனம் செலுத்த வேண்டுமென இந்த தினத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது. 


இன்று சர்வதேச அகிம்சை தினம் Reviewed by NEWMANNAR on October 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.