ஜெயலலிதாவின் பிணை மனு நிராகரிப்பு; கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவிப்பு
சொத்துக் குவிப்பு வழக்கில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிணை மனு நிராகரிக்கப்பபட்டுள்ளதாக கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இந்த அறிவிப்பின் பிரகாரம் ஜெயலலிதா பெங்களூர் பரப்பான அக்ரஹார சிறையில் தொடர்ந்தும் சிறைத் தண்டனையை அனுபவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜெயலலிதாவிற்கு நிபந்தனையுடனான பிணை வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக இந்திய ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவின் பிணை மனு நிராகரிப்பு; கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவிப்பு
Reviewed by NEWMANNAR
on
October 07, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 07, 2014
Rating:


No comments:
Post a Comment